இன்றைய ராசி
கன்னி : நன்மை
முந்தய நாட்களின் ராசி
கன்னி:
உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்.
அஸ்தம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். பிறரை அனுசரித்துச் செல்வதால் ஆதாயம் கூடும்.
சித்திரை 1,2: பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த ஒரு பிரச்னை இன்று முடிவிற்கு வரும். செல்வாக்கு அதிகரிக்கும்.
Advertisement
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தேர்ச்சி
பயம்
ஆர்வம்
பாசம்
வாழ்வு
நன்மை
வெற்றி
பாராட்டு
பெருமை
எதிர்ப்பு
ஆக்கம்
அசதி
இன்றைய ராசி : கன்னி
13 செப் 2025