Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

04 ஜூன் 2024

கும்பம்: பாராட்டு

கும்பம்: அவிட்டம் 3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். பொருளாதார நெருக்கடி நீங்கும்.
சதயம்: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். உங்கள் செயல்களில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர். முயற்சி இழுபறியாகும்.
பூரட்டாதி 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் செயல் வெற்றியாகும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us