வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
31 ஜூலை 2026 to 06 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன்( 31.7.2026 - 6.8.2026)
கும்பம்: மாரியம்மனை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அவிட்டம் 3,4: உழைப்பு கூடும். வேலைபளுவால் சங்கடத்திற்கு ஆளாவீர். மனதில் தேவையற்ற சிந்தனை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் குழப்பத்திற்கு இடம் தர வேண்டாம். வியாபாரிகள் மார்க்கெட் நிலவரத்தை அறிந்து கொள் முதல் செய்யவும்.
சதயம்: பாத சனி வக்கிரம், ஆறாமிட குரு அஸ்தமனம் ஆகி இருப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். கடக சூரியனால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். போட்டியாளர் தொல்லை விலகும். வழக்கில் வெற்றி உண்டாகும். உடல்நிலை சீராகும்.
பூரட்டாதி 1,2,3: சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் தம்பதிக்குள் இணக்கமற்ற நிலை இருக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். கூட்டுத்தொழிலில் ஏதேனும் பிரச்னைகள் தோன்றும். ஞாயிற்றுக்கிழமை முதல் சுக்கிரன் சப்தம ஸ்தானத்தை விட்டு நகர்வதால் எதிர்பாலினரால் ஏற்பட்ட தொல்லை விலகும்.