Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

11 ஜூன் 2024

கும்பம்: வரவு

கும்பம்: அவிட்டம் 3,4: வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.
சதயம்: திட்டமிட்டு செயல்படுவீர். அந்நியரால் குடும்பத்தில் சில பிரச்னை உருவாகும். அமைதி காப்பது நல்லது.
பூரட்டாதி 1,2,3: உங்கள் விருப்பம் நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us