Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

26 ஜூன் 2024

கும்பம்: பரிவு

கும்பம்: அவிட்டம் 3,4: போட்டியாளர்களால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். எதிர்பாராத நெருக்கடி ஏற்படும்.
சதயம்: விவேகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
பூரட்டாதி 1,2,3: பணியாளர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us