Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

26 ஆக 2024

கும்பம்: ஆதரவு

கும்பம்: அவிட்டம் 3,4: வேலைபளு அதிகரிக்கும் நாள். மனதில் குழப்பம் தோன்றும். செயல்களில் நன்மை அடைய முடியாமல் போகும்.சதயம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். நேற்றைய முயற்சி வெற்றியாகும். பணவரவு திருப்தி தரும். சேமிப்பு உயரும்.பூரட்டாதி 1,2,3: அமைதி காக்க வேண்டிய நாள். செயலில் இன்று இழுபறி ஏற்படும். வருவாயில் தடை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us