Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : சோர்வு

முந்தய நாட்களின் ராசி

17 மார் 2025

கும்பம்: சோர்வு

கும்பம்: அவிட்டம் 3,4: தடை விலகும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். சிறு வியாபாரத்திலும் லாபம் அதிகரிக்கும்.சதயம்: முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.பூரட்டாதி 1,2,3: விஐபிகள் ஆதரவால் வேலை நடக்கும். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். வெளியூர் பயணம் லாபம் தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us