கும்பம் : அமைதி
முந்தய நாட்களின் ராசி
01 ஜூன் 2025

கும்பம்: அமைதி
கும்பம்: அவிட்டம் 3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சதயம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். பூரட்டாதி 1,2,3: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவர். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும்.


