Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

11 ஜூன் 2025

கும்பம்: ஆக்கம்

கும்பம்: அவிட்டம் 3,4: நினைப்பது நடந்தேறும் நாள். வியாபாரத்தில் ஆதாய நிலை ஏற்படும். சதயம்: எந்தவொரு வேலையையும் யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us