கும்பம் : அமைதி
முந்தய நாட்களின் ராசி
26 ஜூன் 2025

கும்பம்: அமைதி
கும்பம்: அவிட்டம் 3,4: நன்மையான நாள். நீங்கள் திட்டமிட்டிருந்த செயல் எளிதாக நடந்தேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும்.
சதயம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர்கள் உதவியுடன் வேலை நடக்கும். வருமானம் அதிகரிக்கும்.
பூரட்டாதி 1,2,3: எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. நேற்று இழுபறியாக இருந்த பிரச்னைக்கு இன்று முடிவு கிடைக்கும். 

