கும்பம் : நஷ்டம்
முந்தய நாட்களின் ராசி
07 ஜூலை 2025

கும்பம்: நஷ்டம்
கும்பம்:
அவிட்டம் 3,4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.
சதயம்: இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
பூரட்டாதி 1,2,3: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.



