Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

22 ஜூலை 2025

கும்பம்: உயர்வு

கும்பம்:

அவிட்டம் 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். செயல்களில் எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர். பிள்ளைகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

சதயம்: நினைத்த வேலைகளை உடனே முடிக்க முடியாமல் போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது.

பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்பட்டும் முயற்சி தள்ளிப்போகும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். யோசித்து செயல்படுவது நல்லது.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us