Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : கவனம்

முந்தய நாட்களின் ராசி

26 ஜூலை 2025

கும்பம்: கவனம்

கும்பம்:

அவிட்டம் 3,4: வருமானத்தால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர்கள் விலகிச் செல்வர். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

சதயம்: திட்டமிட்டு செயல்படுவீர். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு மறையும்.

பூரட்டாதி 1,2,3: விருப்பம் நிறைவேறும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். கோயில் வழிபாடு நன்மை தரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us