Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : ஆதாயம்

முந்தய நாட்களின் ராசி

31 ஜூலை 2025

கும்பம்: ஆதாயம்

கும்பம்:

அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மேற்கொள்ளும் முயற்சியில் மதியம் வரை தடையும் தாமதமும் ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

சதயம்: வெளியூர் பயணத்தில் தடை தோன்றும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். புதிய முயற்சி இன்று மதியம் வரை வேண்டாம்.

பூரட்டாதி 1,2,3: வீண் பிரச்னை தேடிவரும். அடுத்தவர் விவகாரங்களில் தள்ளியிருப்பது நல்லது. இன்று யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us