கும்பம் : விருத்தி
முந்தய நாட்களின் ராசி
03 ஆக 2025

கும்பம்: விருத்தி
கும்பம்:
அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். குருப்பார்வையால் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
சதயம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.


