Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

04 செப் 2025

கும்பம்: அமைதி

கும்பம்:

அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். விரயச்செலவு கூடும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

சதயம்: வியாபாரம் விருத்தியாகும். விருப்பம் நிறைவேறும். தம்பதிகளுக்கிடையே சுமுகமான நிலை உண்டாகும். மனக்குழப்பம் விலகும்.

பூரட்டாதி 1,2,3: செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. வரவு செலவில் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. 


மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us