இன்றைய ராசி
கும்பம் : பாசம்
முந்தய நாட்களின் ராசி
கும்பம்
அவிட்டம் 3,4:வருமானத்தால்
வளம் காணும் நாள். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப வரும். குடும்பத்தில்
மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும்.
சதயம்:வேலைப்பார்க்கும்
இடத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். பிறரிடம் இன்று உங்கள் கோபத்தை
வெளிப்படுத்த வேண்டாம். வார்த்தைகளில் நிதானம் தேவை.
பூரட்டாதி
1,2,3:திட்டமிட்டு செயல்பட்டு தேவையை நிறைவேற்றிக்கொள்வீர். புதிய
வேலைகளில் ஈடுபடும்முன் யோசித்து செய்வது நன்மையாகும். புதிய முயற்சிகள்
இன்று வேண்டாம்.
Advertisement
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
பெருமை
சுபம்
வரவு
நிறைவு
வெற்றி
மேன்மை
செலவு
சிக்கல்
களிப்பு
தாமதம்
கவலை
அசதி
இன்றைய ராசி : கும்பம்
10 ஜூன் 2026