Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

08 ஜன 2024

மிதுனம்: நலம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: இழுபறியாக இருந்த சொத்து விவகாரத்தை பேசி தீர்ப்பீர்கள். பெரியவர்களின் உதவி கிடைக்கும்.
திருவாதிரை: எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வருவாய் வரும்.
புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us