Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

12 பிப் 2024

மிதுனம்: நட்பு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டிருந்த செயல்களை செய்து முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும்.
திருவாதிரை: பழைய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர். வருமானத்தில் இருந்த தடை நீங்கும். தொழிலில் லாபம் உண்டாகும்.
புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வந்து சேர்வர். தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us