Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

11 ஜூன் 2024

மிதுனம்: பரிவு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் என்றாலும், வார்த்தைகளில் கவனம் தேவை. நிதானமாக செயல்படுவது நல்லது.
திருவாதிரை: மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர். உங்களை விமர்சனம் செய்தவர்கள் இன்று பாராட்டுவர்.
புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும். புதிய பொருள் சேரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us