Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பகை

முந்தய நாட்களின் ராசி

22 ஜூலை 2024

மிதுனம்: பகை

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். பணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும்.திருவாதிரை: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்னை ஒன்று உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கும். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைபடும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us