மிதுனம் : பக்தி
முந்தய நாட்களின் ராசி
01 ஆக 2024

மிதுனம்: பக்தி
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நெருக்கடிகளுக்கு ஆளாகும் நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.திருவாதிரை: உங்கள் செயல் வெற்றியாகும். விருப்பம் எளிதாக நிறைவேறும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.புனர்பூசம் 1,2,3: விழிப்புடன் செயல்படுவதால் சங்கடங்களை தவிர்க்க முடியும். இன்று உங்கள் முயற்சியில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
























