Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : அன்பு

முந்தய நாட்களின் ராசி

11 ஆக 2024

மிதுனம்: அன்பு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களைத் தேடி வருவர்.திருவாதிரை: நிதானமாக செயல்பட்டு நன்மை அடைய வேண்டிய நாள். முயற்சி இழுபறியாகும். குடும்பத்தில் பிரச்னை தோன்றும்.புனர்பூசம் 1,2,3: நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். சொத்து வகையிலான சிக்கல் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us