Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

20 செப் 2024

மிதுனம்: மகிழ்ச்சி

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உழைப்பால் முன்னேற்றம் காணும் நாள். தடைபட்டிருந்த வருவாய் வரும். நிதிநிலை சரியாகும் நாள். திருவாதிரை: யோகமான நாள். முடிவு செய்த வேலைகளை முடிப்பீர். நண்பர்கள் உதவியால் பிரச்னை விலகும்.புனர்பூசம் 1,2,3: பின் விளைவுகள் பற்றி யோசித்து செயல்படுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். உறவினரால் சங்கடம் உண்டாகும்

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us