Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

21 அக் 2024

மிதுனம்: மேன்மை

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செலவு வழியே நன்மையைக் காண்பீர். பழைய பிரச்னையை பேசி தீர்ப்பீர். சொத்து விவகாரம் சாதகமாகும்.திருவாதிரை: அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.புனர்பூசம் 1,2,3: நெருக்கடிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். வாகனத்தை மாற்றும் முயற்சி நிறைவேறும். கோயில் வழிபாடு நன்மை தரும்.


மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us