மிதுனம் : வரவு
முந்தய நாட்களின் ராசி
06 டிச 2024

மிதுனம்: வரவு
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நேற்று ஏற்பட்ட தடை விலகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.திருவாதிரை: சந்திராஷ்டமம் தொடர்வதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்.புனர்பூசம் 1,2,3: சிந்தித்து செயல்படுவதால் சங்கடம் நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளுக்கு காரணத்தைக் கண்டறிவீர்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
























