Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : விவேகம்

முந்தய நாட்களின் ராசி

29 டிச 2024

மிதுனம்: விவேகம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: எதிர்ப்பு விலகும் நாள். சொத்து விவகாரம் பற்றி பேசி தீர்வு காண்பீர். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.திருவாதிரை: உடல் நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர் விலகுவர். உங்களிடம் உதவி கேட்டு உறவினர்கள் வருவர்.புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும். எதிர்ப்பு விலகும். வியாபாரம் லாபமாகும். நினைத்ததை சாதிப்பீர்கள்.


மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us