Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

05 பிப் 2025

மிதுனம்: ஆதரவு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.திருவாதிரை: நினைப்பதை நடத்தி முடிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பிரபலங்கள் ஆதரவால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்.புனர்பூசம் 1,2,3: உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். பொருளாதார நெருக்கடி நீங்கும்.


மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us