Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : அச்சம்

முந்தய நாட்களின் ராசி

06 பிப் 2025

மிதுனம்: அச்சம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அலைச்சலுக்கு ஆளாகும் நாள். செலவு அதிகரிக்கும் வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.திருவாதிரை: செயலில் நீங்கள் எதிர்பார்த்த பலன் தள்ளிப்போகும். இன்று யாருக்கும் கடன், ஜாமீன் கொடுக்க வேண்டாம்.புனர்பூசம் 1,2,3: உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் சங்கடம் உண்டாகும். வரவை விட செலவு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us