Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

04 மார் 2025

மிதுனம்: ஓய்வு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் கூடுதல் லாபம் காண்பீர். உறவினர் உதவியால் உங்கள் வேலை நடந்தேறும்.திருவாதிரை: எதிர்ப்பு விலகும். புதியவர்களிடம் உங்கள் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.புனர்பூசம் 1,2,3: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடந்தேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us