sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

மிதுனம்

/

மிதுனம்

இன்றைய ராசி

மிதுனம் : ஈகை

முந்தய நாட்களின் ராசி

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்களை பேசித்தீர்ப்பீர்.திருவாதிரை: பிள்ளைகள் கல்வி குறித்து அக்கறை எடுப்பீர். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.புனர்பூசம் 1,2,3: உங்கள் செயல் வெற்றியாகும். தொழிலில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.

Advertisement

Advertisement Tariff

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

மிதுனம்

/

மிதுனம்

இன்றைய ராசி

இன்றைய ராசி : மிதுனம்
18 மார் 2025

மிதுனம் : ஈகை

மிதுனம் : ஈகை

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்களை பேசித்தீர்ப்பீர்.திருவாதிரை: பிள்ளைகள் கல்வி குறித்து அக்கறை எடுப்பீர். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.புனர்பூசம் 1,2,3: உங்கள் செயல் வெற்றியாகும். தொழிலில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :

      Dinamalar
      Follow us