Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : அச்சம்

முந்தய நாட்களின் ராசி

22 மார் 2025

மிதுனம்: அச்சம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். நீங்கள் நினைப்பது இன்று நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.திருவாதிரை: நீண்டநாள் முயற்சி நிறைவேறும். வாழ்க்கைத்துணையின் உதவியால் உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வெளியூர் பயணம் லாபம் தரும்.புனர்பூசம் 1,2,3: கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். வருமானம் அதிகரிக்க யோசனையில் முழ்குவீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us