Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

27 மே 2025

மிதுனம்: பயம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: போராடி வெற்றி காணும் நாள். செலவு அதிகரித்தாலும் நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும்.திருவாதிரை: பெருமைக்காக ஆடம்பர செலவு செய்வீர். அலைச்சல் அதிகரிக்கும். பண நெருக்கடிக்கு ஆளாவீர்.புனர்பூசம் 1,2,3: கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us