Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

26 ஜூன் 2025

மிதுனம்: பரிவு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உற்சாகமான நாள். செயல்களில் லாபம் காண்பீர். திட்டமிட்ட முயற்சி ஆதாயமாகும். தேவைக்கேற்ற பணம் வரும்.
திருவாதிரை: கவனமாக செயல்படுவதால் சங்கடத்தை தவிர்க்கலாம். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம்.
புனர்பூசம் 1,2,3: உழைப்பின் வழியே உயர்வைக்காண்பீர். நீங்கள் ஈடுபடும் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கையில் பணம் புரளும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us