மிதுனம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
09 ஆக 2025

மிதுனம்: நன்மை
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: நேற்று ஏற்பட்ட தடைகள் விலகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை: சந்திராஷ்டமம் தொடர்வதால் திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளுக்கு, காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்வீர்.


