சிம்மம் : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
01 மார் 2024

சிம்மம்: முயற்சி
சிம்மம்: மகம்: வேகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
பூரம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். செயல்களில் சங்கடம் ஏற்பட்டாலும் அதை சரி செய்வீர்.
உத்திரம் 1: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெரியோர் ஆதரவுடன் ஒரு பிரச்னைக்கு முடிவு காண்பீர்.


