வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
31 ஜூலை 2026 to 06 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன்( 31.7.2026 - 6.8.2026)
சிம்மம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: சனி வக்கிரம் அடைந்துள்ளார். சனியால் பாதிக்கப்பட்ட நிலையில் மாற்றம் ஏற்படும். சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். போட்டி, பிரச்னை, வம்பு, வழக்கு என்பவற்றில் சாதகமான நிலை ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். ஞாயிறு திங்கள் அன்று திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
பூரம்: அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். கையில் பணம் புரளும். நவீன பொருட்கள் சேரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு நிலை மாறும். திங்கள் செவ்வாய் அன்று அனைத்திலும் பொறுமை அவசியம்.
உத்திரம் 1: வரவு செலவில் கவனம் தேவை. பாக்யாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிலர் புதிய இடம் வீடு வாங்குவீர். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் அன்று பொறுமையாக செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 2.8.2026 மதியம் 3:15 மணி - 4.8.2026 இரவு 8:29 மணி