Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பாசம்

முந்தய நாட்களின் ராசி

06 மார் 2024

சிம்மம்: பாசம்

சிம்மம்: மகம்: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூரம்: குலதெய்வ அருள் உண்டாகும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். பொருளாதார நிலை உயரும்.
உத்திரம் 1: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பார்த்த ஆதாயம் வந்துசேரும். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us