Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : விவேகம்

முந்தய நாட்களின் ராசி

04 மே 2024

சிம்மம்: விவேகம்

சிம்மம்: மகம்: உங்கள் செயல் லாபமாகும். வருமானம் அதிகரிக்கும். பண விவகாரங்களில் விழிப்புணர்வு அவசியம்.
பூரம்: குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். உங்கள் முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும்.
உத்திரம் 1: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். முதலீட்டில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் அடைவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us