Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : எதிர்ப்பு

முந்தய நாட்களின் ராசி

08 மே 2024

சிம்மம்: எதிர்ப்பு

சிம்மம்: மகம்: வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். உங்கள் உழைப்பு லாபமாகும். மகிழ்ச்சியான நாள்.
பூரம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பிரச்னை வாசல் கதவைத் தட்டும். நிதானம் அவசியம்.
உத்திரம் 1: குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும். பெரியோரின் ஆலோசனைகளை ஏற்பீர். நீண்டநாள் பிரச்னைக்கு முடிவு காண்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us