Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

29 ஜூலை 2024

சிம்மம்: பயம்

சிம்மம்: மகம்: வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். வருமானம் அதிகரிக்கும். உங்கள் முயற்சி லாபமாகும். விருப்பம் நிறைவேறும்.பூரம்: உழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பிரச்னை வாசல் கதவைத் தட்டும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும்.உத்திரம் 1: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பெரியோர் ஆலோசனையை ஏற்கும் நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us