Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பாசம்

முந்தய நாட்களின் ராசி

13 அக் 2024

சிம்மம்: பாசம்

சிம்மம்: மகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். சுய தொழில் செய்வோர் எண்ணம் நிறைவேறும். பூரம்: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல்களில் இருந்த நெருக்கடி நீங்கும். பதட்டமில்லாமல் செயல்பட்டு லாபம் அடைவீர்.உத்திரம் 1: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கு உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us