Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

28 நவ 2024

சிம்மம்: நன்மை

சிம்மம்: மகம்: தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டிய நாள். மறைமுக எதிர்ப்பாளர்களை அறிவீர்கள். நினைத்ததை சாதிப்பீர்.பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். சகோதரர்களால் லாபம் காண்பீர்.உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத வேலையைச் செய்து வெற்றி பெறுவீர். உங்கள் செல்வாக்கு உயரும் நாள்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us