Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

29 நவ 2024

சிம்மம்: செலவு

சிம்மம்: மகம்: வரவால் வளம் காணும் நாள். நேற்று இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூரம்: நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தின் நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள். அதற்கேற்ப செயல்பட்டு லாபம் காண்பீர்.உத்திரம் 1: வரவேண்டிய பணம் வரும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துப்போவது நல்லது.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us