Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

01 டிச 2024

சிம்மம்: பாராட்டு

சிம்மம்: மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னை தேடிவரும். அலைச்சல் அதிகரிக்கும். வேலைபளு கூடும்.பூரம்: உங்களைச் சுற்றி இருப்பவர்கள் பற்றி தெரிந்து கொள்வீர். அதிரடியாக ஒரு முடிவு எடுப்பீர்கள்.உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி ஒத்திப்போகும். அவசரத் தேவைக்கு நண்பர்கள் உதவி செய்வர். உடல்நிலையில் சங்கடம் தோன்றும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us