Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

19 பிப் 2025

சிம்மம்: அமைதி

சிம்மம்: மகம்: வரவால் வளம் காணும் நாள். நேற்று இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூரம்: நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தின் நுணுக்கங்கள் தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள்.உத்திரம் 1: வரவேண்டிய பணம் வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தினரை அனுசரித்துப் போவது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us