Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : தடங்கல்

முந்தய நாட்களின் ராசி

31 மார் 2025

சிம்மம்: தடங்கல்

சிம்மம்: மகம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். தெய்வ வழிபாட்டில் மனம் செல்லும். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலைகள் முடியும். பூரம்: தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.உத்திரம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக நண்பர்களுடன் ஆலோசனை மேற்கொள்வீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us