சிம்மம் : புகழ்
முந்தய நாட்களின் ராசி
01 மே 2025

சிம்மம்: புகழ்
சிம்மம்: மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். உங்கள் அணுகுமுறையால் வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பூரம்: எதிர்பார்த்த வரவு வரும். திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி ஆதாயம் காண்பீர். உத்திரம் 1: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.


