Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பரிசு

முந்தய நாட்களின் ராசி

27 மே 2025

சிம்மம்: பரிசு

சிம்மம்: மகம்: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விற்பனையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பூரம்: உங்கள் வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர். செலவிற்கேற்ற வரவு வரும். அரசு வழியில் மேற்கொண்ட வேலையில் லாபம் உண்டாகும்.உத்திரம் 1: புதிய முதலீடுகளை இன்று தவிர்க்கவும். சிறு வியாபாரிகள் கவனமாக செயல்படுவது நல்லது. தேவைக்கேற்ற பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us