
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெருநாய் தொல்லை
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, தேவநாதசுவாமி நகர் முதல் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.
விநாயகம், விழுப்புரம்.
-
வாகன ஓட்டிகள் அவதி
விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் ஓரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வெளியே நீட்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு பயணிக்கின்றனர்.
சந்திரபாபு, வளவனுார்.
-
டிராபிக் ஜாம்
வளவனுார் கடை வீதியில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கிறது.
சந்தான கிருஷ்ணன், வளவனுார்.